Sunday, September 6, 2015

தனி மனிதன் - காதல் கிரிக்கெட்டு

படம் : தனி மனிதன் (2015)
இசை: Hiphop தமிழா
பாடியவர்கள்: கரிஷ்மா ரவிசந்திரன்
பாடல் வரிகள்: Hiphop தமிழா



காதல் கிரிக்கெட்டு
விழுந்துடுச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் ஆவுட்டு

ப...ரம்...ப.... ரம்...பம்... ப...ரம்..பம்...
ப...ரம்...ப.... ரம்...
ப...ரம்...ப.... ரம்...பம்... ப...ரம்..பம்...
ப...ரம்...ப.... ரம்...

காதல் கிரிக்கெட்டு
விழுந்துடுச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் ஆவுட்டு


ரொமன்ஸ் ரொமன்ஸ் இது தான் என் சாய்ஸ்
என் வாழ்க்கை உன் கையில் இருக்குதுடா
உன் பின்னால் நாயாட்டம் சுத்துறனே
என்ன பார்த்து ஊரே சிரிக்குதடா
என்ன செய்சா ஒத்துக்குவே
என்ன நீ எப்ப ஏத்துப்ப
என்னென்ன வேணும் சொல்லு
உனக்காக என்ன மாத்திகிறேன்

 ஊ...ஊ...ஊ...  ப...ப...ப...
 ஊ...ஊ...ஊ...  ப...ப...ப...
 ஊ...ஊ...ஊ...  ப...ப...ப...
 ஊ...ஊ...ஊ...  ப...ப...ப...
பெரிய தூண்டில் போட்டு பார்தேன்
மீனு வலையில் மாட்டலையே
எலும்பு துண்டு போட்டு பார்தேன்
நாயும் வால ஆட்டலையே
தலைக்கு மேல கோவம் வருது
ஆனாலும் வெளி காட்டலையே
உனக்காக என்ன மாத்திக்கிட்டேன்
ஆனாலும் நீ மதிக்கலையே
இருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனே
நீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே
காதல் கிரிக்கெட்டு
விழுந்துடுச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் ஆவுட்டு


அழகா இருக்குற பொண்ணுங்க எல்லாம்
அறிவா இருக்க மாட்டாங்க
அறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு
அல்வா கொடுத்துடு போவாங்க
அழகும் அறிவும் கலந்து எனை போல்
அழகி உலகில் யாரும் இல்ல
உன் பின்னால் நான் சுத்துறதால்
என் அருமை உனக்கு புரியவில்லை
இருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனே
நீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே

காதல் கிரிக்கெட்டு
விழுந்துடுச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் ஆவுட்டு

ப...ரம்...ப.... ரம்...பம்...
ப...ரம்...ப.... ரம்...பம்...
ப...ரம்...ப.... ரம்...பம்...
ப...ரம்...ப.... ரம்...பம்... ஹே....

காதல் கிரிக்கெட்டு
விழுந்துடுச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் ஆவுட்டு

காதல் கிரிக்கெட்டு
விழுந்துடுச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் ஆவுட்டு


Popular Posts